மாவட்ட செய்திகள்

ஏற்காட்டில், பா.ஜனதா பிரமுகர் வெட்டிக்கொலை - நிலப்பிரச்சினையில் உறவினர் வெறிச்செயல்

ஏற்காட்டில் நிலப்பிரச்சினையில் பா.ஜனதா பிரமுகரை அவருடைய உறவினர் வெட்டிக்கொலை செய்தார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பதிவு: செப்டம்பர் 16, 04:30 AM

ஓமலூர் அருகே கொடியேற்று விழா: தமிழக வாழ்வுரிமை கட்சி பேனர் அகற்றம் - மாவட்ட செயலாளர் மீது வழக்கு

ஓமலூர் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி கொடியேற்று விழாவையொட்டி வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

பதிவு: செப்டம்பர் 16, 04:00 AM

சேலத்தில் ரூ.86 லட்சம் கையாடல்: மாநகராட்சி ஊழியர், சகோதரருடன் கைது

சேலத்தில் ரூ.86 லட்சம் கையாடல் செய்த புகாரில் மாநகராட்சி ஊழியர், அவரது சகோதரருடன் கைது செய்யப்பட்டார்.

பதிவு: செப்டம்பர் 16, 03:45 AM

கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் வீடுகளில் அதிரடி சோதனை; பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 செட்டாப் பாக்ஸ்கள் பறிமுதல்

ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் கேபிள் டி.வி.ஆபரேட்டர்களின் வீடுகளில் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களுக்கு வழங்காமல் பதுக்கி வைத்திருந்த 500-க்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பதிவு: செப்டம்பர் 16, 03:30 AM

விதிகளை மீறி யார் பேனர் வைத்தாலும் கடும் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

விதிகளை மீறி யார் பேனர் வைத்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

பதிவு: செப்டம்பர் 15, 04:30 AM

சேலத்தில் லாரி அதிபரை கொலை செய்ய முயற்சி: கூலிப்படையை ஏவிய அத்தை உள்பட 3 பேர் கைது

சேலத்தில் லாரி அதிபரை கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் கூலிப்படையை ஏவிய அத்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய கும்பல் தலைவனின் கால் முறிந்தது.

பதிவு: செப்டம்பர் 15, 04:15 AM

சேலத்தில் தொழிலாளி மர்ம சாவு

சேலத்தில் தொழிலாளி சாவில் மர்மம் நிலவு கிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 15, 03:30 AM

வாலிபர் மீது தாக்குதல் - வேளாண்மை உதவி இயக்குனர் கைது

ஓமலூர் அருகே, வாலிபர் தாக்கப்பட்ட விவகாரத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

பதிவு: செப்டம்பர் 15, 03:30 AM

கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் : பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ஆத்தூர் அருகே கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பதிவு: செப்டம்பர் 14, 05:00 AM

போக்குவரத்து விதிகளை மீறியதாக சேலத்தில் ஒரே நாளில் 1,585 பேர் மீது வழக்குப்பதிவு

போக்குவரத்து விதிகளை மீறியதாக சேலத்தில் ஒரே நாளில் 1,585 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: செப்டம்பர் 14, 04:45 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

Districts

9/18/2019 7:35:53 PM

http://www.dailythanthi.com/Districts/salem/2