மாவட்ட செய்திகள்

ஆத்தூரில் பள்ளி மாணவி கொலை: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வாலிபருக்கு மனநல பரிசோதனை

ஆத்தூரில் பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மனநல பரிசோதனை நடந்தது.


காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை - சேலத்தில் முத்தரசன் பேட்டி

காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று சேலத்தில் முத்தரசன் கூறினார்.

சேலத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் - 182 பேர் கைது

சேலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்திய மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 182 பேரை போலீசார் கைது செய்தனர்.

கார் மோதியதால் 50 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி - கோவை பட்டதாரி கைது

சேலத்தில் கார் மோதியதில் 50 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலியானார். இது தொடர்பாக கோவை பட்டதாரி கைது செய்யப்பட்டார்.

‘ஹலோ எப்.எம்.தொகுப்பாளராக நடித்ததில் பெருமை கொள்கிறேன்’ நடிகை ஜோதிகா பேட்டி

“காற்றின் மொழி” திரைப்படத்தில் ஹலோ எப்.எம்-ல் பணிபுரியும் நிகழ்ச்சி தொகுப்பாளராக நடித்ததில் பெருமையடைவதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

சேலம் அஸ்தம்பட்டியில் குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி பிரபல ரவுடி உள்பட 2 பேர் பலி மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து

சேலம் அஸ்தம்பட்டியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது குப்பை லாரி சக்கரத்தில் சிக்கியதில் பிரபல ரவுடி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 27,157 பேர் எழுதினர் கலெக்டர் ரோகிணி ஆய்வு

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 27 ஆயிரத்து 157 பேர் எழுதினர். தேர்வு மையத்தை கலெக்டர் ரோகிணி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

வாழப்பாடி குற்றவியல் கோர்ட்டில் ஓராண்டில் 1,850 வழக்குகள் பதிவு மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்

வாழப்பாடி குற்றவியல் கோர்ட்டில் ஓராண்டில் 1,850 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் கூறினார்.

சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு முதியவர் சாவு

சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

11/20/2018 11:52:43 PM

http://www.dailythanthi.com/Districts/salem/4