மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தால் தபால், வங்கி சேவைகள் பாதிப்பு

தஞ்சை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தால் தபால், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. பஸ், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.


வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தஞ்சையில், தொழிற்சங்கத்தினர் ஊர்வலம் ரெயில் மறியல் செய்ய முயன்ற 22 பேர் கைது

வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி தஞ்சையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர். ரெயில் மறியல் செய்ய முயன்ற விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க ரேஷன்கடைகளில் குவிந்த பொதுமக்கள்

தஞ்சையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்க ரேஷன்கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்சென்றனர்.

ஏட்டு மீதான புகாரில் நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் கைது

ஏட்டு மீதான புகாரில் நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அரசு பஸ் மோதி விபத்து: சைக்கிளில் சென்ற தி.மு.க. பிரமுகர் பலி அய்யம்பேட்டையில் பரிதாபம்

அய்யம்பேட்டையில் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் தி.மு.க. பிரமுகர் பலியானார்.

மகள் பிறந்த நாளுக்கு புத்தாடை வாங்க கணவருடன் சென்ற கர்ப்பிணி மயங்கி விழுந்து சாவு

தஞ்சையில், மகள் பிறந்தநாளுக்கு புத்தாடை வாங்க கணவருடன் சென்ற கர்ப்பிணி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை தி.மு.க. பயன்படுத்தவில்லை முத்தரசன் பேட்டி

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய இந்திய கம்யூனிஸ்டு கட்சியை தி.மு.க. பயன்படுத்திக்கொள்ளவில்லை என முத்தரசன் கூறினார்.

பருவகால மாற்றங்களால் நதிகளை இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது பி.ஆர்.பாண்டியன் பேட்டி

பருவகால மாற்றங்களால் நதிகளை இணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

ஆதனூர்-குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில் ரெகுலேட்டர்கள் அமைக்கும் பணி

ஆதனூர்-குமார மங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில் ரெகுலேட்டர்கள் அமைக்கும் பணி மே மாதம் தொடங்கும் என்று திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில் குமார் கூறினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் மறியல்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

1/20/2019 8:59:38 AM

http://www.dailythanthi.com/Districts/tanjavur/4