மாவட்ட செய்திகள்

இன்று மின்சாரம் நிறுத்தம்

பெரியகுளம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணியையொட்டி க.விலக்கு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பதிவு: அக்டோபர் 21, 09:54 PM

கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பஸ் டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 21, 09:24 PM

மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கடமலைக்குண்டு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 21, 09:18 PM

தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பதிவு: அக்டோபர் 21, 08:58 PM

ரூ.2¼ லட்சம் லாட்டரி சீட்டுகள் கடத்தல்

குமுளியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த 2 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.

பதிவு: அக்டோபர் 21, 08:31 PM

பிளஸ்-2 மாணவி தற்கொலை

தேனி அருகே பிளஸ்-2 மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: அக்டோபர் 21, 08:24 PM

புதிய குடிநீர் திட்ட பிரச்சினையில் சுமுக தீர்வு காண நடவடிக்கை

லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு செயல்படுத்தப்படும் புதிய குடிநீர் திட்ட பிரச்சினையில் சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

பதிவு: அக்டோபர் 21, 08:18 PM

காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

தேனி ஆயுதப்படை மைதானத்தில் 66 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நீத்தார் நினைவு பீடத்தில் டி.ஐ.ஜி., கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் மலர் வளையங்கள் வைத்து மரியாதை செலுத்தினர்.

பதிவு: அக்டோபர் 21, 08:13 PM

கண்மாயில் குதித்து மூதாட்டி தற்கொலை

போடி கண்மாயில் குதித்து மூதாட்டி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: அக்டோபர் 21, 08:05 PM

மது விற்ற பெண் கைது

கூடலூரில் மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: அக்டோபர் 20, 11:01 PM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

10/22/2021 12:39:11 PM

http://www.dailythanthi.com/Districts/Theni