மாவட்ட செய்திகள்

கோஷ்டி மோதல்; 7 பேர் கைது

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கோஷ்டி மோதல் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 15, 11:11 PM

ஆலோசனை கூட்டம்

போடி நகராட்சி அலுவலகத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

பதிவு: ஜூன் 15, 10:49 PM

சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பதிவு: ஜூன் 15, 10:42 PM

கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூன் 15, 10:37 PM

கொரோனா மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் பாதிப்பு

தேனி மாவட்டத்தில் விளைநிலங்களுக்கு அருகில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் பாதிப்பு ஏற்படுவதாகவும், வேறு இடங்களில் கொட்டவேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பதிவு: ஜூன் 15, 10:25 PM

விபத்தில் ராணுவ வீரர் சாவு

டெல்லியில் நடந்த விபத்தில் கம்பத்தை சேர்ந்த ராணுவ வீரர் பலியாகினார். அவருடைய உடல் இன்று (புதன்கிழமை) கம்பத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

பதிவு: ஜூன் 15, 10:09 PM

5 பேர் உயிரை பறித்த கொரோனா

தேனி மாவட்டத்தில் மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

பதிவு: ஜூன் 15, 09:50 PM

ரூ.3 கோடியில் புதிய கூட்டரங்கு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.3 கோடியில் புதிய கூட்டரங்கு கட்டும் பணி தொடங்கப்பட்டது.

பதிவு: ஜூன் 15, 08:59 PM

வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. குடிக்க பணம் இல்லாமல் தவித்த மதுப்பிரியர்கள் ‘கட்டிங்'கிற்கு கைகோர்க்க ஆட்களை எதிர்பார்த்து டாஸ்மாக் முன்பு தவம் கிடந்தனர்.

பதிவு: ஜூன் 15, 08:40 PM

ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வினியோகம்

தேனி மாவட்டத்தில் 526 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகையின் 2-வது தவணைத் தொகையான ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

பதிவு: ஜூன் 15, 08:33 PM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

6/17/2021 7:36:43 AM

http://www.dailythanthi.com/Districts/theni/2