மாவட்ட செய்திகள்

தொழிலில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.7 லட்சம் மோசடி

தொழிலில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த கோவையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெறுவதற்கு விண்ணப்பம் அளிக்கலாம் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புகையிலை பொருட்களை பதுக்கி வைக்க போலீஸ் ஏட்டு உதவி?

தேனி அருகே 480 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், அவற்றை பதுக்கி வைத்த வீட்டை போலீஸ் ஏட்டு ஒருவர் வாடகைக்கு பிடித்துக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாலிபரை கொன்று பிணம் வீச்சு யார் அவர்? போலீசார் விசாரணை

தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் மலைப்பகுதியில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குட்கா ஊழலை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

குட்கா ஊழலை கண்டித்து தேனியில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாப்பிள்ளையை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தங்கையின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளையை பிடிக்காததால் அவரை கொலை செய்த தொழிலாளிக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

விடுதி காப்பாளர் இடமாற்றத்துக்கு மாணவர்கள் எதிர்ப்பு

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் விடுதி மாணவர்கள் உருக்கமான மனு அளித்தனர்.

வீட்டில் பதுக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

தேனி அருகே வடபுதுப்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உத்தமபாளையத்தில் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

உத்தமபாளையத்தில், விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைகை அணையில் நீர் திறப்பு: தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம்

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்ததால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆற்றை கடந்து பூங்காவுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/26/2018 11:10:18 AM

http://www.dailythanthi.com/Districts/theni/3