மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.


மின்கம்பத்தில் மோதி சரக்குவேன் கவிழ்ந்து தம்பதி படுகாயம்

போடி அருகே, மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் சரக்குவேன் கவிழ்ந்ததில் தம்பதி படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேனி கலெக்டரை விமர்சித்து ஆடியோ வெளியிட்ட ரவுடி ‘புல்லட்’ நாகராஜன்

சிறைத்துறை, போலீஸ் பெண் அதிகாரிகளை தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டரை விமர்சித்து ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பு

மாவட்டத்தில் இந்த ஆண்டு கூடுதலாக 200 சதவீதம் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும், நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதால் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-

2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தற்கொலை

கம்பத்தில், 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் : திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ வீரர் பலி

தேனியில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ வீரர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேவதானப்பட்டியில் பயங்கரம்: கத்தியால் குத்தி மனைவி கொலை

தேவதானப்பட்டியில், மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர், போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

ஆண்டிப்பட்டி அருகே மாயமான மூதாட்டி எலும்புக்கூடாக மீட்பு

ஆண்டிப்பட்டி அருகே மாயமான மூதாட்டி வேலப்பர் கோவில் மலைப்பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போடி அருகே கொழுக்குமலையில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள் பார்க்கும் இடமெல்லாம் பரவசக் காட்சிகள்

போடி அருகே உள்ள கொழுக்குமலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. பார்க்கும் இடம் எல்லாம் பரவசம் ஏற்படுத்தும் வகையில் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.

வருசநாடு அருகே செந்நாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

வருசநாடு அருகே செந்நாய்கள் கடித்து 4 ஆடுகள் பலியாகின.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/19/2018 1:17:28 PM

http://www.dailythanthi.com/Districts/theni/4