மாவட்ட செய்திகள்

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 12, 01:33 AM

நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

பதிவு: ஜூன் 12, 01:31 AM

தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஏர்வாடி அருகே தச்சு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூன் 12, 01:26 AM

குப்பை தொட்டியில் திடீர் தீ

நெல்லை மேலப்பாளையத்தில் குப்பை தொட்டியில் திடீரென தீப்பிடித்தது.

பதிவு: ஜூன் 12, 01:23 AM

ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்களுக்கு டோக்கன் வினியோகம்; ரேஷன் கடைகளில் 15-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது

நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் பெறுவதற்கு டோக்கன் வினியோகம் நேற்று தொடங்கியது.

பதிவு: ஜூன் 12, 01:20 AM

விக்கிரமசிங்கபுரத்தில் 31 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

விக்கிரமசிங்கபுரத்தில் 31 ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பதிவு: ஜூன் 12, 01:15 AM

பெருஞ்சித்திரனார் நினைவுதினம் கடைப்பிடிப்பு

பாளையங்கோட்டை அருகே பெருஞ்சித்தரனார் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

பதிவு: ஜூன் 12, 01:12 AM

கொரோனா பரிசோதனை முகாம்

வள்ளியூர் அருகே மடப்புரம் பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பதிவு: ஜூன் 12, 01:08 AM

தடையை மீறி ஆர்ப்பாட்டம்; இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்கு

களக்காட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பதிவு: ஜூன் 12, 01:05 AM

உவரி அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலை உடைப்பு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு

உவரி அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 12, 01:00 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

6/12/2021 10:48:04 PM

http://www.dailythanthi.com/Districts/Thirunelveli