மாவட்ட செய்திகள்

செங்கோட்டையில் மீண்டும் பதற்றம் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல் வீச்சு; போலீஸ் தடியடி 9 பேர் காயம்-வாகனங்கள் சேதம்

செங்கோட்டையில் நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்டதில் 9 பேர் காயம் அடைந்தனர். போலீஸ் வாகனங்கள் சேதம் அடைந்தன.


தென்காசி, செங்கோட்டையில் 144 தடை உத்தரவு நெல்லை கலெக்டர் அறிவிப்பு

செங்கோட்டையில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் நடந்த கலவரத்தை தொடர்ந்து, தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெல்லை கலெக்டர் அறிவித்தார்.

நெல்லையில் 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு அமைச்சர் ராஜலட்சுமி நடத்தி வைத்தார்

நெல்லையில் 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழாவை, அமைச்சர் ராஜலட்சுமி நடத்தி வைத்தார்.

செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தபோது வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தபோது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும் கலெக்டர் ஷில்பா பேச்சு

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எடை, உயரங்களை சரிபார்த்து அதற்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.

புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் சிறப்பு ஆரத்தி ஜான் பாண்டியன் பங்கேற்பு

புஷ்கர விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் நேற்று சிறப்பு ஆரத்தி நடந்தது. இதில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் பங்கேற்றார்.

அதிகாரிகள் வராததால் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிகள் முடங்கின பொதுமக்கள் அவதி

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று அதிகாரிகள் வராததால் பணிகள் முடங்கின. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

செங்கோட்டையில் பதற்றம்: விநாயகர் சிலை ஊர்வலத்தில் பயங்கர கலவரம் 20 கார்கள் உடைப்பு-போலீசார் குவிப்பு

செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. 20 கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

விக்கிரமசிங்கபுரம் அருகே சோகம்: 2 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை

நெல்லை அருகே 2 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர். வீட்டில் கிடந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெட்ரோல் நிரப்பியபோது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து வாலிபர் படுகாயம் பாளையங்கோட்டையில் பரபரப்பு

பாளையங்கோட்டையில் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பியபோது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து வாலிபர் படுகாயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/18/2018 7:54:38 PM

http://www.dailythanthi.com/Districts/Thirunelveli/3