மாவட்ட செய்திகள்

நெல்லை மண்டல கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் ரூ.18.40 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மண்டல கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் இந்த ஆண்டு ரூ.18.40 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.


சிவகாசி அருகே சுவர் இடிந்து விழுந்து 74 ஆடுகள் பலி

சிவகாசி அருகே சுவர் இடிந்து விழுந்து 74 ஆடுகள் பலியாகின.

வள்ளியூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

வள்ளியூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குற்றாலம்-களக்காட்டில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு குற்றாலம் மற்றும் களக்காட்டில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மானூர் அருகே மணப்பெண் வீட்டில் மகனால் தாக்கப்பட்ட தந்தை சாவு கொலை வழக்காக மாற்றம்

மானூர் அருகே, மணப்பெண் வீட்டில் மகனால் தாக்கப்பட்ட தந்தை இறந்தார். இதையடுத்து இந்த சம்பவம் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தும், அவருடைய படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

பாளையங்கோட்டையில் விநாயகர் சிலைகளுடன் சிறுவர்கள் ஊர்வலம்

பாளையங்கோட்டையில் நேற்று விநாயகர் சிலைகளுடன் சிறுவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

தென்காசியில் 6 கடைகளில் தீ விபத்து போலீசார் தீவிர விசாரணை

தென்காசியில் 6 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாளை.யில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தொடங்கி வைத்தார்

அண்ணா பிறந்தநாளையொட்டி பாளையங்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தொடங்கி வைத்தார்.

செங்கோட்டையில் பதற்றம் நீடிப்பு: தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

செங்கோட்டையில் நேற்றும் பதற்றம் நீடித்ததால் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/20/2018 10:39:43 PM

http://www.dailythanthi.com/Districts/Thirunelveli/4