மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டம் இடையே 163 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்பட்டது பொதுமக்கள் உற்சாக பயணம்

திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே 163 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் பொருத்திய ரெயில் நேற்று இயக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் உற்சாகமாக பயணம் செய்தனர்.


தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

கோவில்பட்டியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை குறைக்க வேண்டும் அனைத்து தொழிற்சங்கங்கள் தீர்மானம்

கோவில்பட்டியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் உயிரிழந்தார்.

சாத்தான்குளம் அருகே வெறிநாய் கடித்து 10 பேர் காயம்

சாத்தான்குளம் அருகே வெறிநாய் கடித்து 10 பேர் காயம் அடைந்தனர்.

‘கஜா’ புயல் எதிரொலி: தூத்துக்குடியில் பலத்த மழை; 5 வீடுகள் இடிந்தன பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடியில் ‘கஜா’ புயல் எதிரொலியாக நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு 5 வீடுகள் இடிந்தன. மேலும், மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

தமிழகத்தில் ஜனநாயக முறையில் “இடைத்தேர்தல் நடந்தால் தி.மு.க. நிச்சயம் வெற்றிபெறும்” கனிமொழி எம்.பி. பேட்டி

“தமிழகத்தில் ஜனநாயக முறையில் இடைத்தேர்தல் நடந்தால் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்” என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

திருச்செந்தூர் கோவில் விழாவில் பெண்ணிடம் நகை பறிப்பு; அக்காள்-3 தங்கைகள் கைது

திருச்செந்தூரில் கோவில் விழாவில் பெண்ணிடம் நகை பறித்த அக்காள்-3 தங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பார்வை இழப்பு தடுப்பு சங்கத்திற்கு ரூ.14½ லட்சம் மதிப்பில் வாகனம் கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பார்வை இழப்பு தடுப்பு சங்கத்திற்கு ரூ.14½ லட்சம் மதிப்பிலான வாகனத்தை கலெக்டர் சந்தீப்நந்தூரி வழங்கினார்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

11/19/2018 12:40:32 AM

http://www.dailythanthi.com/Districts/thoothukudi/