மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் மீனவர்கள் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

ஊரை விட்டு தங்களை ஒதுக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் குடும்பத்தினருடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.


தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு சங்க தேர்தல்: 3.37 சதவீதம் வாக்கு மட்டும் பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த மேலூர் கூட்டுறவு சங்க தேர்தலில் 3.37 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவானது.

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.25 கோடி செலவில் சாலைகள் மேம்பாடு ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.25 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

எம்.ஜி.ஆர். தந்த இயக்கம் ‘‘அ.தி.மு.க.வுக்கு என்றும் அழிவு கிடையாது" அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

‘‘எம்.ஜி.ஆர்.தந்த இயக்கமான அ.தி.மு.க.வுக்கு என்றும் அழிவு கிடையாது“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினா

கோவில்பட்டியில் பரிதாபம் தனியார் விடுதியில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

கோவில்பட்டியில் தனியார் விடுதி அறையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவிலுள்ள நீதிபதியை மாற்ற வேண்டும்

தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவில் இடம் பெற்றுள்ள ஓய்வு பெற்ற நீதிபதியை மாற்ற வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

தூத்துக்குடியில் பயங்கரம் தடுப்புச்சுவர்–லாரியில் கார் மோதி விபத்து: வாலிபர் பலி மற்றொருவர் படுகாயம்

தூத்துக்குடியில் தடுப்புச்சுவர்–லாரியில் அடுத்தடுத்து கார் மோதி நொறுங்கிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

வங்கி கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வு திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள்

ஐ.பி.பி.எஸ். நடத்தும் வங்கி கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி பற்றி சர்ச்சை பேச்சு: அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. கண்டனம்

முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி பற்றி சர்சைக்குரிய முறையில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

9/23/2018 11:45:27 PM

http://www.dailythanthi.com/Districts/thoothukudi/3