தூத்துக்குடியில் திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
வீர மரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரங்கல் கூட்டம், மவுன ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வினியோகிக்க வேண்டும், என கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் தலை துண்டித்து திருநங்கை கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கோவில் பூசாரி உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கயத்தாறு அருகே பட்டப்பகலில் வீட்டில் 7 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காஷ்மீரியில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்த துணைராணுவ வீரரின் உடல் இன்று(சனிக்கிழமை) சொந்தஊரான சவலாப்பேரியில் முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் என கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், தெய்வானை அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் ஈடுபட விரும்பும் வீடியோகிராபர்கள் விண்ணப்பிக்க வருகிற 22-ந் தேதி கடைசி நாளாகும்.
பயிர் காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5