மாவட்ட செய்திகள்

குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

தாராபுரம் நகராட்சி பகுதிகளில் குவியும் குப்பைகளுக்கு பணியாளர்கள் தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பதிவு: ஜனவரி 21, 10:19 PM

தொழிலதிபரை கடத்த முயன்ற அ.தி.மு.க. பெண் பிரமுகர் உள்பட 8 பேர் கைது

திருப்பூரில் தொழிலதிபரை கடத்த முயன்ற அ.தி.மு.க. பெண் பிரமுகர் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜனவரி 21, 10:11 PM

மேலும் 958 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 958 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பதிவு: ஜனவரி 21, 08:05 PM

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்தது

உடுமலையில் தக்காளி வரத்து அதிகரித்து வருவதைத்தொடர்ந்து விலை குறைந்தது.

பதிவு: ஜனவரி 21, 06:25 PM

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க எதிர்ப்பு

திருப்பூர் புது ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பதிவு: ஜனவரி 21, 05:58 PM

ஆசிரியர் வீட்டில் கொள்ளை முயற்சி குறித்து மர்ம ஆசாமிகளை தேடி தனிப்படை போலீசார்

வெள்ளகோவில் ஆசிரியர் வீட்டில் நடந்த கொள்ளை முயற்சி குறித்து தனிப்படை போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

பதிவு: ஜனவரி 21, 05:38 PM

2 கோவில்களுக்கு சொந்தமான ரூ15 கோடி நிலம் மீட்பு

ஊத்துக்குளியில் 2 கோவில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த 34.45 ஏக்கர் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.

பதிவு: ஜனவரி 20, 09:11 PM

தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

குடிமங்கலம் பகுதியில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பதிவு: ஜனவரி 20, 09:01 PM

மேலும் 320 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மேலும் 320 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

பதிவு: ஜனவரி 20, 08:15 PM

பவர்டேபிள் கட்டண உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

சைமா சங்கத்துடன் பவர் டேபிள் சங்க கட்டண உயர்வு பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜனவரி 20, 08:04 PM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

1/21/2022 10:24:35 PM

http://www.dailythanthi.com/Districts/tirupur