மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு

பல்லடம் அருகே நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்போன் வீடியோ அழைப்பின் போது மனைவி முகத்தில் கலர் பொடி இருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

பதிவு: மார்ச் 23, 04:15 AM

உடுமலை பகுதியில் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் நீராதாரங்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்

உடுமலை பகுதியில் வறட்சியின் பிடியில் நீராதாரங்கள் உள்ளன. இதனால் கோடை மழையை விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பதிவு: மார்ச் 23, 04:15 AM

திருப்பூர் அருகே காரில் சென்ற செங்கல் விற்பனை புரோக்கரிடம் ரூ.72ஆயிரம் பறிமுதல் நிலை கண்காணிப்புக்குழு நடவடிக்கை

திருப்பூர் அருகே காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.72 ஆயிரத்தை கொண்டு சென்ற செங்கல் விற்பனை புரோக்கரிடம் இருந்து நிலை கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

பதிவு: மார்ச் 23, 04:00 AM

வாகனங்களில் செல்பவர்கள் சிகரெட்டுகளை அணைக்காமல் வனப்பகுதியில் வீச வேண்டாம் வனத்துறையினர் வேண்டுகோள்

வனப்பகுதியில் உள்ள சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் பீடி மற்றும் சிகரெட்டுகளை அணைக்காமல் வனப் பகுதிக்குள் வீசவேண்டாம் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பதிவு: மார்ச் 23, 03:30 AM

திருப்பூரில் இருந்து தேனிக்கு காரில் சென்ற பனியன் நிறுவன ஊழியர்களிடம் ரூ.4 லட்சம் பறிமுதல் - பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பூரில் இருந்து தேனிக்கு காரில் சென்ற பனியன் நிறுவன ஊழியர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பதிவு: மார்ச் 22, 03:59 AM

திருப்பூரில், கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய ஊழியர் கைது

திருப்பூரில் கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பதிவு: மார்ச் 22, 03:59 AM

அவினாசி அருகே, பேக்கரியின் மேற்கூரையை பிரித்து பணம் திருட்டு

அவினாசி அருகே பேக்கரியின் மேற்கூரையை பிரித்து பணம் திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: மார்ச் 22, 03:59 AM

திருப்பூரில் 2 பேரை வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற ரவுடி கைது

திருப்பூரில் 2 பேரை அரிவாளால் வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மார்ச் 21, 05:00 AM

பிச்சம்பாளையம் அருகே பள்ளி முன் பெற்றோர் தர்ணா போராட்டம் புதிய கட்டிடம் கட்டி தர வலியுறுத்தினர்

பிச்சம்பாளையம் அருகே கேத்தம்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி பெற்றோர் பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: மார்ச் 21, 04:00 AM

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி.மகளிர் கல்லூரிக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பதிவு: மார்ச் 21, 03:45 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

அதிகம் வாசிக்கப்பட்டவை

Districts

3/23/2019 9:01:57 PM

http://www.dailythanthi.com/Districts/tirupur/