மாவட்ட செய்திகள்

உடுமலை அருகே வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

உடுமலை அருகே ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.

பதிவு: ஜூலை 19, 03:00 AM

காதலித்த வாலிபர் திருமணம் செய்ய மறுத்ததால், திராவகம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

திருப்பூரில் வாலிபர் ஒருவர் திருமணம் செய்ய மறுத்ததால் திராவகத்தை குடித்து கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்டேட்: ஜூலை 18, 05:02 AM
பதிவு: ஜூலை 18, 04:15 AM

அவினாசி அருகே, பனியன் நிறுவன மேலாளர் குத்திக்கொலை - போலீசார் விசாரணை

அவினாசி அருகே பனியன் நிறுவன மேலாளர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அப்டேட்: ஜூலை 18, 05:02 AM
பதிவு: ஜூலை 18, 04:15 AM

திருடர்கள் என நினைத்து, 4 வாலிபர்களை பிடித்து அடித்து உதைத்த பொதுமக்கள் - தாராபுரத்தில் பரபரப்பு

தாராபுரத்தில் திருடர்கள் என நினைத்து 4 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்டேட்: ஜூலை 18, 05:02 AM
பதிவு: ஜூலை 18, 04:15 AM

டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி ரூ.2½ லட்சம் கொள்ளையடித்த 2 பேர் கைது

திருப்பூரில் டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி ரூ.2½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அப்டேட்: ஜூலை 18, 05:02 AM
பதிவு: ஜூலை 18, 04:00 AM

உடுமலை, குமரலிங்கத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் சாலை மறியல்

உடுமலை, குமரலிங்கத்தில் முன்னாள் மாணவ-மாணவிகள், மடிக்கணினி வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூலை 17, 04:00 AM

திருப்பூரில் தொழிலாளி அடித்துக்கொலை போலீசார் விசாரணை

திருப்பூரில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பதிவு: ஜூலை 17, 03:45 AM

சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் இறந்ததை தொடர்ந்து மங்கலம் அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடமே தொழிலாளி கொடுத்து உள்ளார்.

பதிவு: ஜூலை 17, 03:30 AM

பொங்கலூரில் கோழிப்பண்ணை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை திருட்டு

பொங்கலூரில் கோழிப்பண்ணை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: ஜூலை 17, 03:15 AM

கணவரை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்

கணவரை கண்டுபிடித்து தரக்கோரி திருப்பூரில் போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: ஜூலை 17, 03:00 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

7/22/2019 3:22:28 AM

http://www.dailythanthi.com/Districts/Tirupur/2