மாவட்ட செய்திகள்

மாமண்டூர் சுடுகாடு அருகே, தூக்கில் வியாபாரி பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை

மாமண்டூர் சுடுகாடு அருகே மரத்தில் தூக்கில் வியாபாரி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 15, 04:30 AM

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பதிவு: அக்டோபர் 15, 04:15 AM

போலி சான்றிதழ் தயாரித்து ஆசிரியராக பணியாற்றிய பெண் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டு சிறை

போலி சான்றிதழ் தயாரித்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய பெண் உள்பட 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பதிவு: அக்டோபர் 15, 04:00 AM

வந்தவாசி அருகே, வெண்குன்றம் மலைக் கோவில் கோபுரம் சேதம் - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வந்தவாசி அருகே வெண்குன்றம் மலைக் கோவில் கோபுரத்தை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 15, 03:30 AM

டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.1½ லட்சம் வழிப்பறி

டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளரை தாக்கி ரூ.1½ லட்சத்தை பறித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 14, 04:15 AM

ஆரணி அருகே, அரிசி ஆலை அதிபர் வீட்டில் 80 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை

ஆரணி அருகே அரிசி ஆலை அதிபர் வீட்டில் 80 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 14, 04:00 AM

ஆரணியில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு

ஆரணியில் 2 கோவில்களில் உண்டியலை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பதிவு: அக்டோபர் 14, 03:45 AM

பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானவர்கள் கிரிவலம் சென்றனர்.

பதிவு: அக்டோபர் 14, 03:30 AM

திருவண்ணாமலையில் ரூ.2 கோடியில் உருவாக்கப்படும் அறிவியல் பூங்கா - பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரிக்கரையில் ரூ.2 கோடியில் உருவாகும் அறிவியல் பூங்காவிற்கான பணிகளை விரைந்து முடிக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

பதிவு: அக்டோபர் 13, 04:15 AM

காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்கக்கோரி 4 மாவட்டங்களை சேர்ந்த அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்கக்கோரி திருவண்ணாமலையில் 4 மாவட்ட அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வருகிற 30, 31-ந் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

பதிவு: அக்டோபர் 13, 04:00 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

10/18/2019 10:18:31 AM

http://www.dailythanthi.com/Districts/tiruvannamalai/2