மாவட்ட செய்திகள்

சாலை விதிகளை மீறிய 1,647 பேர் மீது வழக்கு - ரூ.2 லட்சம் அபராதம் வசூல்

போளூர் உட்கோட்டத்தில் சாலை விதிகளை மீறிய 1,647 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.2 லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.


பரணி, மகா தீபத்தின் போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை - போலீஸ் சூப்பிரண்டு அறிவிப்பு

பரணி மற்றும் மகா தீபத்தின் போது அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி கூறினார்.

திருமணம் செய்ய மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிப்பு - காதலனுக்கு வலைவீச்சு

திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் காதலி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

போளூரில் பரிதாபம்: அரசு பஸ் மோதி தாய்-மகன் பலி

போளூரில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தாய், மகன் பரிதாபமாக இறந்தனர்.

பெண் சாமியாரிடம் ஆசி வாங்க வந்த பக்தர் மயங்கி விழுந்து சாவு - போலீஸ் விசாரணை

திருவண்ணாமலையில் பெண் சாமியாரிடம் ஆசி வாங்க வந்த பக்தர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கலசபாக்கம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெட்டிக்கடைக்காரர் பலி

கலசபாக்கம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பெட்டிக்கடைக்காரர் பலியானார்.

என்ஜினீயரிங் மாணவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

செய்யாறு கலைக்கல்லூரி மைதானத்தில் என்ஜினீயரிங் மாணவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

3 மாதத்தில் மணல் கடத்தல் தொடர்பாக 231 பேர் கைது - போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் மணல் கடத்தல் தொடர்பாக 231 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல், கரும்பு, சோள பயிர்களில் புதுவித பூச்சிகள் தாக்கும் அபாயம் - தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேளாண் துறை அறிவுரை

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நெல், கரும்பு, சோள பயிர்களை புதுவித பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளது.

கொருக்காத்தூர் அரசு பள்ளிக்கு புதிதாக 4 வகுப்பறைகள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்

கொருக்காத்தூர் அரசு பள்ளிக்கு புதிதாக 4 வகுப்பறைகள் கட்டித்தரப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

11/14/2018 8:35:06 AM

http://www.dailythanthi.com/Districts/Tiruvannamalai/3