மாவட்ட செய்திகள்

என்ஜின் பழுதானதால் நடுவழியில் நின்ற சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்

குடியாத்தம் அருகே சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயில், என்ஜின் பழுதானதால் நடுவழியில் நின்றது. இதனால் ஜோலார்பேட்டை மற்றும் சென்னை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றன.

பதிவு: நவம்பர் 27, 11:30 PM

பயிர்சேத கணக்கெடுப்பு காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

வேலூர் மாவட்டத்தில் பயிர்சேத கணக்கெடுப்பு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பதிவு: நவம்பர் 26, 11:36 PM

மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பதிவு: நவம்பர் 26, 11:36 PM

காட்பாடியில் ரெயில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைப்பு

காட்பாடியில் ரெயில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைப்பு

பதிவு: நவம்பர் 26, 10:44 PM

வேலூர் மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் வேலூர் மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: நவம்பர் 26, 10:32 PM

மாட்டுவண்டியுடன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

மாட்டுவண்டியுடன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

பதிவு: நவம்பர் 26, 10:27 PM

பேரணாம்பட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

பேரணாம்பட்டில் ஏரிநீரை வெளியேற்ற விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பதிவு: நவம்பர் 26, 10:22 PM

பேரிடர் காலங்களில் மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை. முத்தரசன் குற்றச்சாட்டு

பேரிடர் காலங்களில் மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

பதிவு: நவம்பர் 26, 12:14 AM

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது என்று வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தபின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

பதிவு: நவம்பர் 26, 12:01 AM

சத்துவாச்சாரி நீர்வீழ்ச்சியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை

சத்துவாச்சாரி மலையில் உள்ள ‘கப் அண்ட் சாசர்’ நீர்வீழ்ச்சியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பதிவு: நவம்பர் 25, 11:56 PM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

11/28/2021 10:35:11 PM

http://www.dailythanthi.com/Districts/vellore/2