மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே பயங்கரம்: 2-வது மனைவியுடன் விவசாயி இரும்புக்கம்பியால் அடித்து படுகொலை கள்ளக்காதலனுடன் முதல் மனைவி வெறிச்செயல்

திருப்பத்தூர் அருகே 2-வது மனைவியுடன் விவசாயி இரும்புக்கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி முதல் மனைவியே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.


7 மையங்களில் நாளை குரூப்-2 தேர்வு 10.30 மணிக்கு பிறகு வருபவர்களுக்கு அனுமதியில்லை

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு நாளை வேலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடக்கிறது. காலை 10.30 மணிக்குமேல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - வேலூரில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

வனத்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வேலூரில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

வேலூர் மத்திய ஜெயில் வளாகத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் - அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் எச்சரிக்கை

வேலூர் மத்திய ஜெயில் வளாகத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் காணப்பட்டதால் ஜெயில் அதிகாரிகளுக்கு கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்தார்.

ஏரியில் நர்சு பிணமாக மிதந்த மர்மம்: ஒருதலை காதலால் தற்கொலை - வாலிபர் கைது

ஏரியில் மர்மமான முறையில் பிணமாக மிதந்த நர்சு, ஒரு தலை காதலால் தற்கொலை செய்து கொண்டார்.

குடியாத்தத்தில் நாட்டு மருந்து சாப்பிட்ட 9 மாத குழந்தை திடீர் சாவு

குடியாத்தத்தில் நாட்டு மருந்து சாப்பிட்ட 9 மாத குழந்தை திடீரென பரிதாபமாக இறந்தது.

பட்டாசு வெடித்ததாக போடப்பட்டுள்ள வழக்குகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் 12-ந் தேதி ஆர்ப்பாட்டம் - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்

பட்டாசு வெடித்ததாக போடப்பட்டுள்ள வழக்குகளை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் வருகிற 12-ந் தேதி நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

தீபாவளியையொட்டி கூடுதல் கட்டணம் வசூலித்த 166 ஆம்னி பஸ்கள் மீது வழக்கு - ரூ.4 லட்சம் அபராதம் வசூல்

தீபாவளியையொட்டி கூடுதல் கட்டணம் வசூலித்த 166 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.4 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் 35 சதவீதம் குறைந்துள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் 35 சதவீதம் குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சர்கார் பட பேனர் கிழித்ததால் தகராறு: விஜய் ரசிகர் தூக்குப்போட்டு சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது

சர்கார் பட பேனர் கிழிக்கப்பட்ட தகராறில் விஜய் ரசிகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

11/17/2018 9:18:25 PM

http://www.dailythanthi.com/Districts/vellore/4