மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதல்; கல்லூரி மாணவர் பலி

மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பதிவு: டிசம்பர் 05, 11:20 PM

ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பள்ளி மாணவி சாவு

வளவனூர் அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதிவு: டிசம்பர் 05, 11:16 PM

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் கார் டிரைவர் சாட்சியம்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தொடுத்த பாலியல் வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் கார் டிரைவர் சாட்சியம் அளித்தார். வழக்கு விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பதிவு: டிசம்பர் 04, 07:40 PM

விழுப்புரம் கோர்ட்டில் நீதிபதி சாட்சியம்

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் நீதிபதி சாட்சியம் அளித்தாா்.

பதிவு: டிசம்பர் 04, 07:34 PM

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர் பவனி

விழுப்புரத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர் பவனி நடைபெற்றது.

பதிவு: டிசம்பர் 04, 07:30 PM

4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி

விழுப்புரத்தில் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டியை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பதிவு: டிசம்பர் 04, 07:25 PM

இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சபரிமலை கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு சுங்க வரியை ரத்து செய்யக்கோரி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

பதிவு: டிசம்பர் 04, 06:52 PM

விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

பதிவு: டிசம்பர் 04, 06:49 PM

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முன்மாதிரியாக இருக்கும்

தமிழகத்தில் 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி உள்ளதாகவும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முன்மாதிரியாக இருக்கும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

பதிவு: டிசம்பர் 04, 06:45 PM

திண்டிவனம் ஆசிரியர் உள்ளிட்டோரிடம் ரூ.60 லட்சம் கொள்ளை

திண்டிவனம் ஆசிரியர் உள்ளிட்டோரிடம் ரூ.60 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: டிசம்பர் 03, 10:19 PM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

12/8/2021 8:28:11 AM

http://www.dailythanthi.com/Districts/villupuram/2