மாவட்ட செய்திகள்

மதுபோதையில் நடந்த தகராறு: வாலிபர் கல்லால் தாக்கி கொலை; நண்பர்கள் 3 பேர் கைது

சிவகாசியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: அக்டோபர் 13, 04:30 AM

கலெக்டர் அலுவலகம் அருகே மருத்துவக்கல்லூரிக்கான இடம் தேர்வு; அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தவும் நடவடிக்கை

விருதுநகரில் மருத்துவக்கல்லூரி தொடங்க கலெக்டர் அலுவலக வளாகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் மருத்துவக்கல்லூரி இணைப்பு ஆஸ்பத்திரியாக அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப் படுகிறது.

பதிவு: அக்டோபர் 13, 04:00 AM

விதிகளை மீறி லாரி குடோன் நடத்துவோர் மீது நடவடிக்கை; உதவி கலெக்டர் எச்சரிக்கை

விதிமுறைகளை மீறி லாரி குடோன் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் எச்சரித்துள்ளார்.

பதிவு: அக்டோபர் 13, 03:45 AM

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; தொழிலாளி கருகி சாவு

சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி கருகி உயிரிழந்தார்.

பதிவு: அக்டோபர் 12, 04:45 AM

ரே‌ஷன்கடைகளில் ஆதார், வாக்காளர், குடும்ப அட்டை நகல் கேட்டு பெறுவது ஏன்? வழங்கல் துறை உரிய விளக்கம் அளிக்க கோரிக்கை

மாவட்டத்தில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளிலும், கார்டுதாரர்களின் ஆதார், வாக்காளர், குடும்ப அட்டை ஆகிய நகல்களை கேட்டு பெறும் நிலை பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதால் மாவட்ட வழங்கல்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 12, 04:30 AM

7 ஆண்டுகளாக திறக்கப்படாத ரே‌ஷன் கடை தாசில்தாரிடம் கிராமத்தினர் மனு

புதிதாக கட்டியுள்ள ரே‌ஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி சாத்தூர் தாசில்தாரிடம் கிராமத்தினர் மனு கொடுத்தனர்.

பதிவு: அக்டோபர் 12, 04:00 AM

நீர் ஆதாரம் இருந்தாலும் கிராமங்களில் மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் நீர் ஆதாரம் இருந்தாலும் வேறு பல காரணங்களால் கிராம மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதற்கான காரணத்தை கண்டறிந்து சீரான குடிநீர் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 12, 03:45 AM

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து மறியல்; தள்ளுமுள்ளு

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை கண்டித்து மறியல் நடந்தது.

பதிவு: அக்டோபர் 11, 04:15 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு; தரையில் அமர்ந்து நீதிபதியின் கேள்விக்கு பதில் அளித்தார்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தரையில் அமர்ந்து அவர் நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பதிவு: அக்டோபர் 10, 05:15 AM

சப்–இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்: பட்டாசு தொழிலாளி கைது

சிவகாசி அருகே சப்–இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த பட்டாசு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: அக்டோபர் 10, 03:45 AM
மேலும் மாவட்ட செய்திகள்

5

Districts

10/22/2019 10:23:48 PM

http://www.dailythanthi.com/Districts/virudhunagar/3