செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் சான்று வழங்கும் திட்டம் அறிமுகம்
தபால்காரர் மூலம் வீடு தேடி சென்று ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் சான்று வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக மேற்கு மண்டல அதிகாரி தெரிவித்தார்.
1 July 2022 1:31 PM GMT
வேலைவாய்ப்பு பெற்று தருவதாக நர்சிடம் ரூ.4½ லட்சம் மோசடி
ஆன்லைன் மூலமாக வேலைவாய்ப்பு பெற்று தருவதாக நர்சிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்த பணத்தை மீட்டு தரக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
1 July 2022 1:30 PM GMT
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
1 July 2022 1:30 PM GMT
குற்றாலம் ஐந்தருவிக்கு நீர்வரத்து குறைந்தது சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குற்றாலம் ஐந்தருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்
1 July 2022 1:29 PM GMT
முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியதால் மின்மோட்டார் பறிமுதல்
எரிவாயு தகன மேடை கட்டிட பணிக்கு முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியதால் மின்மோட்டார் பறிமுதல்
1 July 2022 1:28 PM GMT
குட்டிகளுடன் ஊருக்குள் வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
கோத்தகிரி அருகே குட்டிகளுடன் ஊருக்குள் வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
1 July 2022 1:27 PM GMT
கஞ்சா எண்ணெய் பதுக்கிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் கஞ்சா எண்ணெய் பதுக்கிய 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
1 July 2022 1:26 PM GMT
டிரைவரின் கவனக்குறைவால் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி படுகாயம்
தேனியில் டிரைவரின் கவனக்குறைவால் பஸ் சக்கரத்தில் மூதாட்டி கால் சிக்கி படுகாயம் அடைந்தார்
1 July 2022 1:26 PM GMT
வீட்டை உடைத்து காட்டுயானை அட்டகாசம்
கோத்தகிரி அருகே வீட்டை உடைத்து காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
1 July 2022 1:25 PM GMT
செங்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் பலி
செங்கோட்டை அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஆட்டோ டிரைவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்
1 July 2022 1:25 PM GMT
மளிகை கடைக்குள் புகுந்த சாரை பாம்பால் பரபரப்பு
மளிகை கடைக்குள் புகுந்த சாரை பாம்பால் பரபரப்பு
1 July 2022 1:23 PM GMT
காது கேளாதோர் முன்னேற்ற சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடியில் காது கேளாதோர் முன்னேற்ற சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
1 July 2022 1:23 PM GMT