பட்ஜெட்


ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்றும், வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல், தங்கம் ஆகியவற்றின் விலை உயருகிறது. மின்சார கார்களின் விலை குறைகிறது.

பதிவு: ஜூலை 06, 05:45 AM

இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் ‘வளர்ச்சி மற்றும் எதிர்கால நலன் சார்ந்த பட்ஜெட்’ - பிரதமர் மோடி பாராட்டு

மத்திய பட்ஜெட், வளர்ச்சி மற்றும் எதிர்கால நலன் சார்ந்தது என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

பதிவு: ஜூலை 06, 05:00 AM

மோடி அரசின் கனவுத் திட்டம்: 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு - ரூ.45 லட்சம் வீட்டு கடன்களுக்கு கூடுதல் வட்டிச்சலுகை

2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற கனவு திட்டத்தை நிறைவேற்றப்போவதாக மோடி அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. ரூ.45 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கு கூடுதல் வட்டிச்சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 06, 04:45 AM

மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேக்கு ரூ.65,837 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேக்கு ரூ.65,837 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 06, 04:30 AM

மத்திய பட்ஜெட்டில் சுயஉதவி குழு பெண்களுக்கு சலுகை - வங்கி கணக்கில் இருப்பதை விட ரூ.5 ஆயிரம் கூடுதலாக எடுக்கலாம்

விவேகானந்தர் கருத்தை நினைவு கூர்ந்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டில் சுயஉதவி குழு பெண்களுக்கு சலுகை அறிவித்தார். இதன்மூலம் வங்கி கணக்கில் இருப்பதை விட அவர்கள் கூடுதலாக ரூ.5 ஆயிரம் ரொக்கமாக எடுக்கலாம்.

பதிவு: ஜூலை 06, 04:15 AM

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது நிதி மந்திரி ஆவார்.

பதிவு: ஜூலை 06, 04:00 AM

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் - நிர்மலா சீதாராமன் உறுதி

2022-ம் ஆண்டுக்குள், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

பதிவு: ஜூலை 06, 03:45 AM

புதிய தேசிய கல்வி கொள்கை கொண்டுவரப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

உலகத்தர கல்வி நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், புதிய தேசிய கல்வி கொள்கை கொண்டுவரப்படும் என்றும் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பதிவு: ஜூலை 06, 03:30 AM

17 முக்கிய இடங்கள் உலகத்தர சுற்றுலா தலங்களாக மாற்றப்படும் - பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்தியாவில் உள்ள 17 முக்கிய இடங்கள் உலகத்தர சுற்றுலா தலங்களாக மாற்றப்படும் என்று பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பதிவு: ஜூலை 06, 03:00 AM

மத்திய பட்ஜெட் 2019: ராணுவத்துக்கு ரூ.3.18 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அப்டேட்: ஜூலை 06, 02:23 AM
பதிவு: ஜூலை 05, 07:42 PM
மேலும் பட்ஜெட்

5

News

12/16/2019 10:06:30 AM

http://www.dailythanthi.com/News/Budget/2