பட்ஜெட்

மத்திய பட்ஜெட் : ராகுல் காந்தி விமர்சனம் + "||" + Congress leader Rahul Gandhi: Maybe this was the longest #Budget speech in history but it had nothing, it was hollow.

மத்திய பட்ஜெட் : ராகுல் காந்தி விமர்சனம்

மத்திய பட்ஜெட் : ராகுல் காந்தி விமர்சனம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் வெற்று அறிக்கையாக உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,

2020-2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: -   வேலைவாய்ப்பின்மைதான் முக்கிய பிரச்சினையாகும். 

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற்கான எந்த முக்கிய யோசனையும் பட்ஜெட்டில் இல்லை. மிக நீண்ட பட்ஜெட் உரையாக இது இருந்திருக்கலாம். ஆனால், பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை வெற்று அறிக்கையாகவே உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள்; ராகுல் காந்தி வேண்டுகோள்
ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுங்கள் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. கொரோனா ஊரடங்கு: "சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறது" மத்திய அரசுக்கு ராகுல்காந்தி பாராட்டு
கொரோனா ஊரடங்கு மத்திய அரசு சரியான திசையின் முதல் படியில் சென்று கொண்டு இருப்பதாக ராகுல்காந்தி கூறி உள்ளார்.
3. பொருளாதாரம், கொரோனா: பிரதமர் தூக்கத்தில் வாகனம் ஓட்டுகிறார்; விபத்தை சந்திக்க உள்ளோம் ராகுல் காந்தி கருத்து
பிரதமர் தூங்கிக்கொண்டே வாகனம் ஓட்டுகிறார் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
4. சோனியா காந்தி தலைமையில் காங்.காரிய கமிட்டி கூட்டம்
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது.
5. டெல்லியில் கலவரம்- அமித்ஷா பதவி விலக வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.