சினிமா செய்திகள்

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக் + "||" + All airports in Tamilnadu There should be a notice in Tamil too -Victor Vivek

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் என நடிகர் விவேக் கோரிக்கை வைத்து உள்ளார்.
சென்னை

நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது;-

தமிழ்நாட்டுக்குள் அத்தனை விமானசேவையிலும்,தமிழிலும் அறிவிப்பு இருத்தல்,நலம்

இண்டிகோ கோவை சென்னை விமானத்தில் உழைப்பால் உயர்ந்த வணிக மக்கள் பயணம் செய்கின்றனர்.அறிவிப்புகள் தமிழில் இருப்பின் நலம்.
என கூறி உள்ளார்.