ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துகள்: நடிகர் ரஜினிகாந்த்


ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துகள்:  நடிகர் ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 26 Jan 2018 3:34 AM GMT (Updated: 2018-01-26T09:04:46+05:30)

குடியரசு தினத்தினை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் பொதுமக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார். #Rajinikanth

சென்னை,

நாட்டின் 69வது குடியரசு தினம் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனை தொடர்ந்து தலைநகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பொதுமக்களுக்கு தனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

#Rajinikanth #Republicday


Next Story