சினிமா செய்திகள்

பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த் + "||" + There will be terrible consequences Susi Ganesan threatened my father Actor Siddharth

பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்

பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்
இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் சுசி கணேசன் தன் தந்தையை மிரட்டியதாக நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
சென்னை

இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்திருந்தார்.இதனால் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில், லீனா மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.மேலும் இந்த மீ டூ வால் பெண்களுக்கு  வேலையில்லா நிலை ஏற்படும் எனவும் கடுமையாக சாடினார்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் பரபரப்பு தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்."நான் லீனாவின் பக்கம் நின்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இயக்குனர் சுசி கணேசன் என்  வயது முதிர்ந்த தந்தையை தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.எனவே நான் இப்போது அனைவருக்கும் அழுத்தமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் லீனா மணிமேகலைக்கு துணை நிற்கிறேன்.தைரியமுடன் போராடுங்கள் சகோதரி " என பதிவிட்டுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. ‘மீ டூ’ பிரச்சினை: ஆணாதிக்கம் தளர்கிறதா?
இன்றைய தேதியில் ‘மீ டூ’ பற்றி திரும்பிய இடமெல்லாம் பேசப்படும் விஷயமாக, சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கும் விஷயமாக, இன்னும் குறிப்பாக திரைத்துறையை மெல்ல விழுங்கும் விஷ(ய)மாக மாறியிருக்கிறது.
2. நடிகர் விஜய் நடித்த சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை
நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் காலா, பாகுபலியை தாண்டி அதிக வசூலை எட்டியுள்ளது. #Sarkar
3. ‘மீ டூ’-வில் கருத்து தெரிவிப்பது அவப்பெயரை ஏற்படுத்தும் - மந்திரி ஜெயமாலா
‘மீ டூ’-வில் கருத்து தெரிவிப்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்று மந்திரி ஜெயமாலா கருத்து தெரிவித்து உள்ளார்.
4. நான் போதை அடிமை அல்ல, லெஸ்பியனும் அல்ல : ராக்கி சாவந்த்துக்கு தனுஸ்ரீ தத்தா பதிலடி
நான் போதை அடிமை அல்ல, லெஸ்பியனும் அல்ல என கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு நடிகை தனுஸ்ரீ தத்தா பதிலடி கொடுத்துள்ளார்.
5. தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு
தனக்கு எதிராக பாலியல் புகார் கூறிய சுருதி ஹரிகரனுக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார்.