சரித்திர படத்தில் நடிக்க தனுஷ் ஆர்வம்!


சரித்திர படத்தில் நடிக்க தனுஷ் ஆர்வம்!
x
தினத்தந்தி 3 May 2019 10:44 AM IST (Updated: 3 May 2019 2:02 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் தனுஷ் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ என்ற சரித்திர கதையில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.

டைரக்டர் மணிரத்னம், ‘பொன்னியின் செல்வன்’ என்ற சரித்திர கதையை படமாக்க முயற்சித்து வருகிறார், அல்லவா? இந்த நிலையில், நடிகர் தனுஷ் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ என்ற சரித்திர கதையில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்.

இயற்கைக்கும், மனித பேராசைகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் பற்றிய கதை, ‘வேள்பாரி!’
1 More update

Next Story