தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் வெளியிடுகிறார்கள்


தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் வெளியிடுகிறார்கள்
x
தினத்தந்தி 6 Nov 2019 12:31 PM GMT (Updated: 2019-11-06T18:01:01+05:30)

4 மொழிகளில் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

சென்னை,

ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4  மொழிகளில் வெளியாக இருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. நாளை (7 ஆம் தேதி) மாலை 6 மணிக்கு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.

இந்த போஸ்டரை  தமிழ்- தெலுங்கில்  கமல்ஹாசனும், பாலிவுட்டில் சல்மான்கானும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிடுகிறார்கள்.

படத்தின் மோஷன் போஸ்டர் கமல்ஹாசனின் பிறந்த நாளில்  வெளியிடப்படுகிறது. தீம் மியூசிக்கும் நாளை வெளியிடப்படுகிறது.

Next Story