நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன், திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்


நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன், திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 27 Sep 2021 5:41 AM GMT (Updated: 27 Sep 2021 5:41 AM GMT)

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன், திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி

நடிகை நயன்தாரா, காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில்  தேவஸ்தான  அதிகாரிகள் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர்.

கோவிலுக்கு வெளியே ஜோடியாக இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அங்கிருந்த ரசிகர்களும் நயன்தாராவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Next Story