பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் 'விக்ரம்' படத்தின் டிரைலர்
தினத்தந்தி 26 April 2022 5:53 PM IST (Updated: 26 April 2022 5:53 PM IST)
Text Size'விக்ரம்' திரைப்படத்தின் டிரைலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை ,
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் டிரைலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலரை மே 18 ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire