கிரிக்கெட்


இங்கிலாந்து தொடருக்கு தயராகும் வகையில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட விராட் கோலி முடிவு

இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முடிவு செய்துள்ளார். #ViratKohli


உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்

தகுதி சுற்றில் அயர்லாந்தை விரட்டியடித்த ஆப்கானிஸ்தான், 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு கடைசி அணியாக தகுதி பெற்றது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் சேர்ப்பு

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 245 ரன்கள் எடுத்துள்ளது.

எனது கஷ்டத்தை அறிந்து உதவிய ரெய்னாவின் ஆலோசனைப்படி விளையாடுவேன்- கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்

ரெய்னாவின் ஆலோசனைப்படி விளையாடுவேன் என கொல்கத்தா வீரர் ரிங்கு சிங் தெரிவித்தார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 18-வது சதம் அடித்து சாதனை

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 18-வது சதம் அடித்து சாதனை படைத்தார்.

இங்கிலாந்து பெண்கள் அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி

இங்கிலாந்து பெண்கள் அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது.

தெண்டுல்கரின் கோரிக்கை ஏற்று இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்துக்கு மாற்றம்

தெண்டுல்கரின் கோரிக்கையை ஏற்று இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #SachinTendulkar

சென்னை அணிக்காக ஆடுவதில் எனக்கு நெருக்கடி இல்லை - வெய்ன் பிராவோ

சென்னை அணிக்காக ஆடுவதில் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை என வெய்ன் பிராவோ தெரிவித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: இங்கிலாந்து 58 ரன்னில் சுருண்டது

பவுல்ட், சவுதி மிரட்டல் பந்து வீச்சில் இங்கிலாந்து 58 ரன்னில் சுருண்டது.

தகுதி சுற்று கிரிக்கெட்- அமீரக அணியிடம் ஜிம்பாப்வே அதிர்ச்சி தோல்வி

அமீரக அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஜிம்பாப்வே அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்தது.

மேலும் கிரிக்கெட்

5

News

3/24/2018 9:33:40 PM

http://www.dailythanthi.com/News/Cricket