வீராட் கோலி-மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை


வீராட் கோலி-மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை
x
தினத்தந்தி 17 Sep 2018 10:00 AM GMT (Updated: 17 Sep 2018 10:00 AM GMT)

கிரிக்கெட் வீரர் வீராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க  விருதுக்குழு  மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுபோல்  பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Next Story