கிரிக்கெட்

இந்தியாவில் உலகக்கோப்பை தொடர்கள் - ஐசிசி அட்டவணை வெளியீடு + "||" + 12 different host nations confirmed, Champions Trophy officially returns: International Cricket Council (

இந்தியாவில் உலகக்கோப்பை தொடர்கள் - ஐசிசி அட்டவணை வெளியீடு

இந்தியாவில் உலகக்கோப்பை தொடர்கள் - ஐசிசி அட்டவணை வெளியீடு
2031- ஆம் ஆண்டு வரையிலான ஐசிசி தொடர்கள் எந்த நாட்டில் நடைபெறும் என்ற விவரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது.
துபாய்,

2031- ஆம் ஆண்டு வரையிலான ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு

2024 ஆம் ஆண்டு  20 ஓவர் உலக கோப்பை- ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்
2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி  -பாகிஸ்தான்
2026- 20 ஓவர் உலக கோப்பை-  இந்தியா,  இலங்கை

2027- 50 ஓவர் உலக கோப்பை- தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே
2028- 20 ஓவர் உலக கோப்பை - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து
2029- சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா

2030- 20 ஓவர் உலக கோப்பை- இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து,
2031- 50 ஓவர் உலக கோப்பை -இந்தியா, வங்களதேசம்


தொடர்புடைய செய்திகள்

1. ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை : விராட் கோலி 2-வது இடம் :ரோகித் ஷர்மா 3-வது இடம்..!
புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று வெளியிட்டது
2. 2021 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருது ஸ்மிரிதி மந்தனாவுக்கு அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2021- ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வென்றார்.
3. ஐ.சி.சி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு - டாப் 10ல் இரண்டு இந்திய வீரர்கள்!
சர்வதேச கிரிக்கெட் சங்கம்(ஐ.சி.சி) இன்று டெஸ்ட் கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
4. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை:மிதாலிராஜ் 3-வது இடத்தில் நீடிப்பு
பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
5. ஆலோசகராக தனது பணியை தொடங்கிய டோனி..!
20 ஓவர் உலக கோப்பையில் 24-ம் தேதி நடக்கும் முதல் பிரதான சுற்றில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.