2வது டி20 போட்டி :ஆஸ்திரேலியா -இலங்கை அணிகள் இன்று மோதல்


2வது டி20 போட்டி :ஆஸ்திரேலியா -இலங்கை அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 13 Feb 2022 4:51 AM GMT (Updated: 2022-02-13T10:21:44+05:30)

இரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது.


சிட்னி,

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில்  முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது .மதியம் 1.40 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது 


Next Story