முதல் டி20 போட்டி : இந்தியா-இலங்கை அணிகள் நாளை மோதல்


முதல் டி20 போட்டி : இந்தியா-இலங்கை அணிகள் நாளை மோதல்
x
தினத்தந்தி 23 Feb 2022 8:09 AM GMT (Updated: 2022-02-23T13:39:20+05:30)

இலங்கைக்கு எதிரான டி20 போட்டி தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

லக்னோ,

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி,,2 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 

இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது .இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இலங்கைக்கு எதிரான  டி20 போட்டி தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 


Next Story