மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சு தேர்வு


மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 17 March 2022 10:35 PM GMT (Updated: 2022-03-18T04:05:38+05:30)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வாங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.


மவுண்ட் மவுங்காணு,

மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மவுண்ட் மவுங்காணுவில் இன்று நடைபெற்று வரும் 17-ஆவது லீக் போட்டியில் வங்காளதேச அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடி வருகிறது.

இதில் டாஸ் வென்ற வாங்காளதேச மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.


Next Story