350 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் டோனி


Image Courtesy : CSK Twitter
x
Image Courtesy : CSK Twitter
தினத்தந்தி 3 April 2022 4:34 PM GMT (Updated: 2022-04-03T22:04:43+05:30)

350 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் டோனி.

மும்பை,

15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த  போட்டியில் விளையாடிய டோனிக்கு இது 350வது டி20 போட்டி ஆகும் .

இதனால் ரோகித் சர்மாவுக்கு பிறகு 350 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை  பெற்றார் டோனி.

Related Tags :
Next Story