பாகிஸ்தானுக்கு எதிரான டி20: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 April 2022 3:12 PM GMT (Updated: 2022-04-05T20:42:14+05:30)

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.


லாகூர்,

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியுள்ளன.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே ஒரு டி20 போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்க உள்ளது.


Next Story