சென்னை அணிக்கு எதிராக விளையாடுவது எனது சகோதரர்களுக்கு எதிராக விளையாடுவது போன்றது : டு பிளெஸ்சிஸ் நெகிழ்ச்சி


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 12 April 2022 2:24 PM GMT (Updated: 2022-04-12T19:54:09+05:30)

இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன

மும்பை ,

இன்று நடைபெறும் ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன 

கடந்த ஆண்டு வரை  ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய டு பிளெஸ்சிஸ் அணியின்  முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்ந்தார் .

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி  அவரை ஏலத்தில் எடுக்கவில்லை . பெங்களூரு அணி அவரை ரூ 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது . தற்போது பெங்களூரு அணியின் கேப்டனாக டு பிளெஸ்சிஸ் செயல்பட்டு வருகிறார் .

இந்நிலையில் இந்த  போட்டி குறித்து   அவர் கூறுகையில் ;

சென்னை அணிக்கு எதிராக விளையாடுவது எனது சகோதரர்களுக்கு எதிராக விளையாடுவது போன்றது என்று கூறியுள்ளார் 

Next Story