ஐபிஎல் 2022 : அகமதாபாத்-ல் இறுதிபோட்டி..?


ஐபிஎல் 2022 : அகமதாபாத்-ல் இறுதிபோட்டி..?
x
தினத்தந்தி 13 April 2022 2:40 PM GMT (Updated: 2022-04-13T20:10:09+05:30)

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த 26ம் தேதி தொடங்கி சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன்  கடந்த 26ம் தேதி தொடங்கி சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் மும்பை .புனே நகரங்களில் நடைபெற்று வருகிறது ஐபிஎல்  தொடரின் லீக் ஆட்டங்கள் மட்டும் அங்கு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது 

இந்நிலையில்  பிளே - ஆப் சுற்று ஆட்டங்கள் கொல்கத்தா ,லக்னோ  நகரங்களிலும், இறுதிபோட்டி  அகமதாபாத் -ல் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .மே மாதம் 29ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது 

Next Story