ஐபிஎல்:கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு


ஐபிஎல்:கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 15 April 2022 1:41 PM GMT (Updated: 2022-04-15T19:11:06+05:30)

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது

மும்பை,

இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது .

.ஹைதராபாத் அணி இதுவரை 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.கொல்கத்தா அணி இதுவரை 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. 

Next Story