ஐபிஎல் : பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 16 April 2022 1:35 PM GMT (Updated: 16 April 2022 1:35 PM GMT)

டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.இன்று நடைபெறும்  27 வது லீக்  ஆட்டத்தில் பெங்களூரு -டெல்லி அணிகள் மோதுகின்றன .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி  பெங்களூரு முதலில் பேட்டிங் செய்ய உள்ளது .

பெங்களூரு அணி இதுவரை விளையாடியுள்ள  5 போட்டிகளில்  3-ல் வெற்றி பெற்றுள்ளது .டெல்லி அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது .


Next Story