வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் தேர்வு


Image Courtesy : West Indies Cricket
x
Image Courtesy : West Indies Cricket
தினத்தந்தி 3 May 2022 1:48 PM GMT (Updated: 2022-05-03T19:18:21+05:30)

20 ஓவர் போட்டி ,ஒருநாள் போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

மும்பை,

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட். இவர் 20 ஓவர் போட்டி ,ஒருநாள் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார் .இந்த நிலையில் இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில்  20 ஓவர் போட்டி ,ஒருநாள் போட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .இதனை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது .

Next Story