ஐபிஎல் : சென்னை அணிக்காக 200-வது போட்டியில் விளையாடும் டோனி


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 4 May 2022 2:32 PM GMT (Updated: 4 May 2022 2:32 PM GMT)

சென்னை அணிக்காக டோனி இன்று 200 வது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார் .

மும்பை,

15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு-  சென்னை -  அணிகள் மோதுகின்றன .

இந்த தொடரில் சென்னை அணிக்கு முதல் 8 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாதனது ஆட்டத்திறன் பாதிக்கப்படுவதாக கூறி பொறுப்பில் இருந்து பின் வாங்கியதால் கேப்டன் பதவி மீண்டும் டோனியிடம் சென்றுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக டோனி இன்று 200-வது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார் .


Next Story