ஐபிஎல் : தோல்வியிலிருந்து மீண்டு புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு அணி


Image Courtesy : IPL
x
Image Courtesy : IPL
தினத்தந்தி 4 May 2022 5:57 PM GMT (Updated: 2022-05-04T23:27:38+05:30)

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது


மும்பை ,

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி முதல் 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று நல்ல நிலையில் இருந்தது. அதன் பிறகு வரிசையாக ஐதராபாத், ராஜஸ்தான், குஜராத் ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்து  5 வெற்றி, 5 தோல்வி என புள்ளி பட்டியலில் பின் தங்கியது .

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது .இந்த வெற்றியால் அந்த அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியது 

Next Story