பொன்மொழி

x
தினத்தந்தி 4 July 2018 11:49 AM IST (Updated: 4 July 2018 12:03 PM IST)
கீழ்ப்படிந்து நடப்பது என்ற நற்குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
கீழ்ப்படிவதை அறிபவனே, கட்டளையிடவும் அறிவான். முதலில் கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒன்றாகக் கூடி வாழ்வதே நமக்கு வேண்டுவது, சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை. அதன் ரகசியம் கீழ்ப்படிதலே.
-விவேகானந்தர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





