திருவண்ணாமலையில் சூதாடிய 4 பேர் கைது
திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான போலீசார் நேற்று ஈசானிய லிங்கம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே சூதாடிக் கொண்டிருந்த திருவண்ணாமலை அம்பேத்கர் நகரை சேர்ந்த பழனிவேல் (வயது 42), முருக
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான போலீசார் நேற்று ஈசானிய லிங்கம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே சூதாடிக் கொண்டிருந்த திருவண்ணாமலை அம்பேத்கர் நகரை சேர்ந்த பழனிவேல் (வயது 42), முருகன் (57), சகாயநகரை சேர்ந்த மூர்த்தி (45), புதுவாணியங்குள தெருவை சேர்ந்த முருகேசன் (73) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story