தனியாமங்கலம் பகுதியில் நாளை மின் தடை
மேலூரை அடுத்த தனியாமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (26–ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் வருமாறு:– கீழையூர், கீழவளவு, செமினிப்பட்டி, கொங்கம்பட்டி,
மேலூர்,
மேலூரை அடுத்த தனியாமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (26–ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் வருமாறு:– கீழையூர், கீழவளவு, செமினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர் மற்றும் தர்மதானப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை கிழக்கு மின்பொறியாளர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
Next Story